நீங்கள் கதை அனுப்ப எங்களை தொடர்புகொள்ள நினைத்தால் கீழே இருக்கும் லிங்க் கிளிக் செய்து அனுப்பலாம்.
உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் மற்றும் யோசனை இருந்தால் இந்த பகுதியில் கூறலாம்.
அதற்க்கு முன்பு உங்களுக்கு சாதரணமான சந்தேகங்கள் இருந்தால் கீழே இருக்கும் தகவல்கள் படித்துவிட்டு தொடர்புகொள்ள கேட்டுகொள்கிறோம்.
நீங்கள் அனுப்பும் கதைகள் சீக்கிரம் பதிவு செய்யபடாமல் இருந்தால் அதற்க்கு நிறைய காரணங்கள் இருக்கும். அதில் முக்கியமானது 1200 வார்த்தைகளுக்கு கீழே இருக்கும் கதைகள் பதிவு செய்ய பட மாட்டது.
அதே போல் கதை எழுதும்போது தேவைப்படும் இடத்தில் புள்ளி மற்றும் இதர நிறுத்தற்குறிகள் வைத்து எழுதினால் மட்டுமே விரைவாக கதை பதிவு செய்யப்படும்.
முக்கியமாக வேறு தளத்தில் இருந்து காபி செய்து அனுப்பும் கதைகள் எதுவும் இங்கு பதிவு செய்யப்படது.
19 வயதுக்கு கீழே இருபவகள் பற்றி கதைகள் அனுப்ப வேண்டாம். அவை எதுவும் பதிவு செய்யப்படது.
மிருகங்கள் சமந்தப்பட்ட கதைகள் மற்றும் கற்பழிப்பு போன்ற நிகழ்வு இருக்கும் கதைகள் எதுவும் அனுப்ப வேண்டாம்.
சில பேர் AI உபயோகித்து கதைகள் எழுதி அனுப்புகிறீர்கள். அதுவும் எங்கள் தளத்தில் பதிவு செய்யப்படது என்று உங்களுக்கு சொல்ல ஆசைபடுகிறோம்.
ஆகவே மேலே இருக்கும் விதிமுறைகள் படி கதையை அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்.
Having difficulties in typing in Tamil font?
சிலபேருக்கு தமிழில் டைப் செய்து கதை எழுத சிரமமாக இருக்கலாம், ஆனால் அவர்களுக்கு கதை எழுத ஆசை அதிகமாக இருக்கலாம். அப்படி இருபவர்களுக்கு உதவி செய்ய கீழே இருக்கும் டூல்ஸ் உபயோகித்து நீங்களும் கதை எழுதி எங்களுக்கு அனுப்பலாம். முதல் லிங்கில் கம்புட்டர் மூலமாக எழுத நினைக்கும் வாசகர்கள் உபயோகிதுகொல்லம் வையாக இருக்கும்.
அதே போல அதற்க்கு கீழே இருக்கும் லிங்க் போன் மூலமாக உய்பயோகித்து நீங்கள் கதை எழுதி எங்களுக்கு அனுப்பலாம்.
Desktop Users: CLICK HERE
Mobile Users: CLICK HERE
இதற்க்கு மேல் உங்களுக்கு கேள்விகள் இருந்தால் நீங்கள் கீழே இருக்கும் வசதிகொண்டு எங்களை தொடர்பு கொள்ளலாம்.
You can contact us if you have any query.