பக்கத்து வீடு

இன்னொரு வீட்டில் கணவன் மனைவி மட்டுமே இருக்கிறார்கள் கல்யாணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகிறது அவர்களுக்கு குழந்தைகள் கிடையாது இந்த கதையின் கதாநாயகி அவள் தான் அவள் பெயர் மாலதி